த .த .ஜ ஜித்தா கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சகோ கவூஸ் முகம்மது ரூமில் வைத்து கடந்த வெள்ளியன்று நடைபெற்றது,
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கடையநல்லூர் பேட்டை
கிளை மர்கஸ் இடம் வாங்கும் வகைக்கு கடையநல்லூர் கூட்டமைப்பின் சார்பில் அனுப்பட்ட பணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது ,..! மேலும் பணம் தேவைப்படுவதால் கடனாக சகோதரர்களிடமிருந்து வாங்கி அனுப்புவதென முடிவுசெய்யப்பட்டு அல்லாஹ்வுடைய கிருபையால் குறிப்பிட்ட தொகையை ஜித்தா மண்டல நிர்வாகத்தின் மூலம் அனுப்பப்பட்டது .
இந்த வகைக்காக தங்களுடைய பொருளாதாரத்தை தந்து உதவிய சகோதரர்களுக்கு கூட்டமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது .மேலும் மர்கஸ் வகைக்கு பணம் தேவைப்படுவதால் சகோதரர்களிடம் எடுத்துசொல்லி வசூல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது . இறுதியாக துவாவுடன் ஆலோசனைக்கூட்டம் நிறைவு பெற்றது,
ஜித்தாவில் தொடர்புக்கு :
அப்துல் ஹலீம் சித்திக் பொறுப்பாளர் 00966-50-9419349
அப்துல் பாசித் பொறுப்பாளர் 00966-54-1960060
முஹம்மது ஹவூஸ் பொறுப்பாளர் - 0501805861

No comments:
Post a Comment