TNTJ ரஹ்மானியபுரம் கிளை மஸ்ஜித் மரியம் பள்ளியில் வைத்து இஷா தொழுகைக்கு பிறகு வாரம், வாரம் குர்ஆன் வகுப்பு நடைபெற்று வருகிறது.
இதில் சகோ தாஹா MISC அவர்கள் கலந்து கொண்டு விளக்கம் அளித்து வருகிறார் அந்த பகுதியை சார்ந்த சகோதர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறது.
மேலும் 17.02.2013 அன்று சென்னையில் நடந்த அப்ஸல் குரு தூக்குத்தடை சரியா? என்ற விளக்க பொதுக்கூட்டத்தை ஆன்லைன் மூலம் மடிகணிணியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

No comments:
Post a Comment