கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 18, 2013

பேட்டை கிளைக்கு நிதி உதவி!

        தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை அல் நூர் மஸ்ஜித்  & இஸ்லாமிக் சென்டர்  இடம் வாங்கும் வகைக்காக தமிழகம் மற்றும் வளைகுடா நாடுகளில் நிதி ஆதாரம் திரட்டப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சவூதி அரேபியா அல்கசிம் மண்டலம் புரைதா வாழ் கடையநல்லூர் சகோதர்கள் நிர்வாகம் சார்பாக 1,00,000 (ஒரு லட்சம்) ருபாய்யிக்கான காசோலை நிர்வாக தலைவர் சகோ சுல்தான் அவர்கள் பேட்டை கிளை தலைவர் சகோ அப்பாஸிடம் வழங்கினார்.


No comments: