கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 17, 2013

மக்கா நகர் : பெண்கள் பயான்!


16-02-13 அன்று நெல்லை மாவட்ட  கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக
பள்ளியில் வைத்து பெண்களுக்கான பயான் நடைபெற்றது . இதில் சகோதரி ரம்ஜான் பேகம் BISC அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் அந்த பகுதியை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.




No comments: