ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சகோதர்களின் ஆலோசனை கூட்டம் 15-2-13 வெள்ளிக்கிழமை அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.இதில் சகோ நெய்ந்தரகன் அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார்,
கடையநல்லூர் சகோதர்கள் கலந்து கொண்டு ஊரில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் மற்றும் இன்னும் நடைபெற வேண்டியவை பணிகள் பற்றியும் ஆலோசனைகள் வழங்கினர்.
தற்போது முக்கியமாக பேட்டை கிளையின் மர்க்கஸ் அமைய இடம் வாங்கும் வகைக்கு அவசர உதவியாக கடனாக ரூபாய் 1,00,000 (ஒரு லட்சம்) கொடுப்பது என்றும், அந்த அடிப்படையில் அந்த பணம் பேட்டை கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். மேலும் இந்த வகைகாக இன்னும் நிதி ஆதாரத்தை திரட்டுவதை வீரியபடுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. துவா உடன் அமர்வு நிறைவு பெற்றது.
இடம் வகைக்காக உதவி செய்ய விரும்பு ரியாத் வாழ் சகோதர்கள் ரியாத்தில் கீழ் காணும் எண்ணில் பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.
அப்துல் காதர் - 00966-50-1792945
ஜாஹிர் உசேன் - 00966-50-8774097
துராப்ஷா - 00966-53-2789676

No comments:
Post a Comment