தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஊடகங்கள் வாயிலாக குறிப்பாக பத்திரிக்கைகள் , தொலைகாட்சிகள், சினிமாக்கள், சமுக வலைதளங்கள் மூலமகாவும், இன்னும் சில முற்போக்குவாதிகள் என்று தங்களை அடையாளபடுத்தி கொண்டும் முஸ்லிம்களுக்கு, இஸ்லாத்திற்கும் எதிராக நச்சு கருத்துகளையும்,
அவதூர்களையும் அதிகம் பரப்பும் தளமாக தமிழகத்தை சில மாதங்களாக பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு சமுகம் தங்களின் வரலாறு மற்றும் தங்களுக்கு எதிராக எதிரிகள் பரப்பப்படும் கருத்துகளை கவனிக்க தவறினால் அந்த சமுகம் மிகவும் பதிப்புக்கு உள்ளாகும் என்பது உண்மை. எனவே இத்தகைய அவதூர்களுக்கு எதிராக அறிவுப்பூர்வமான கருத்துகளையும் பதில்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேடை பேச்சுகள் மூலமாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் வழங்கி வருகிறது.
அந்த அடிப்படையில் நமது ஜமாத்தின் மூலமாக இத்தகைய அவதூர்களுக்கு வழங்கிய பதில்களை விஸ்பரூபம் அடுத்து என்ன ? அக்னி பரீட்சை , சன் நியூஸ் விவாதம் ஆகிய தலைப்புகள் அடங்கிய குறுந்தகடுகள்(DVD) கடையநல்லூர் மக்களுக்கு ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சகோதர்கள் நிர்வாகத்தின் சார்பாக இலவசமாக வழங்குகிறது. இந்த குறுந்தகடு(DVD) தேவைபடுவோர் ரியாத்தில் கீழ் காணும் எண்ணில் தொடர்பு கொள்ளவும்
தொடர்புக்கு : . 0532789676; 0501792945.

No comments:
Post a Comment