கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 15, 2013

டவுண் கிளை : பேட்டை கிளைக்கு நிதி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை அல் நூர் மஸ்ஜித்  & இஸ்லாமிக் சென்டர்  இடம் வாங்கும் வகைக்காக தமிழகம் மற்றும் வளைகுடா நாடுகளில் நிதி ஆதாரம் திரட்டப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 15-2-13 அன்று கடையநல்லூர் டவுண் கிளை மர்க்கஸின் ஜும்மா தொழுகை வசூலாக  ரூபாய் 90,000 (தொன்னூறு ஆயிரம்) வசூலிக்கபட்டு



பேட்டை கிளை நிர்வாகிகளிடம் டவுண் கிளை நிர்வாகிகள் வழங்கினர் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.


மேலும்  டவுண் கிளையை சார்ந்த சில சகோதர்கள் நிதி வழங்குவதாக கூறியுள்ளனர். இந்த உதவிக்காக பேட்டை கிளை சார்பில் உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டனர்.

No comments: