தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கடையநல்லூர் கிளைகளின் சார்பில் பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றது. இதனை வீரியப்படுத்தும் நோக்கில் அமீரக வாழ் கடையநல்லூர் சகோதரர் ஒருவர் டவுண் கிளைகாக DVD PLAYER ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். இதற்காக டவுண் கிளை நிர்வாகிகள் நன்றியை தெரிவித்து கொண்டனர். மேலும்
கடையநல்லூரில் உள்ள த த ஜமாஅத்தின் கிளைகளில் நடைபெரும் எல்லா விதமான மார்க்க பணிகள் மற்றும் பொதுநல பணிகளுக்கு தேவையான பொருளாதாரம் எந்த ஒரு வியாபார ஸ்தாபனமோ அல்லது அதன் மூலம் வரும் லாபத்தினை கொண்டோ இயங்காமல், முழுக்க முழுக்க இது போன்ற சகோதர்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கும் உதவிகளால் மட்டுமே நடைபெற்று வருகின்றது.
எனவே கடையநல்லூரில் த த ஜ கிளைகளில் மேலும் பணிகள் வீரியப்படுத்த தாங்களின் பொருளாதார உதவிகளை செய்யுமாறும் அன்புடன் கேட்டு கொள்கிறது.
எனவே கடையநல்லூரில் த த ஜ கிளைகளில் மேலும் பணிகள் வீரியப்படுத்த தாங்களின் பொருளாதார உதவிகளை செய்யுமாறும் அன்புடன் கேட்டு கொள்கிறது.
கிளைகளின் தொடர்புக்கு :
டவுண் கிளை : 0091- 9788736391, ரஹ்மானியபுரம் கிளை: 0091-9942470256
பேட்டை கிளை: 0091-9791725024, மக்கா நகர் கிளை : 0091-9952112225
"இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முற்படுத்தி அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்."(2:110)

No comments:
Post a Comment