ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)சகோதர்கள் சார்பாக ரியாத் மாநகரில் பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகள் செய்து வருகிறது. அந்த அடிப்படையில்
பிப்ரவரி 14 உலகம் முழுவதும் கழிசடைகள்(காதலர்) தினம் என்ற பெயரில் கொண்டாட இருப்பதால். இதனை கண்டிக்கும் வகையிலும் மேலும் முஸ்லிம்கள் இதில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை விளக்கும் விழிப்புணர்வு நோட்டிஸ் ஜும்மா பள்ளிகள் மற்றும் தனி நபர் சந்திப்பு மூலம் வழங்கப்பட்டது.
குறிப்பு : இதுபோன்ற சமுகபணிகளில் தாங்களும் கலந்து கொள்ள ரியாத் மாநகரில் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்
சகோ அப்துல் காதர் : 00966-50-1792945
சகோ ஜாகிர் உசேன் : 00966508774097
சகோ துராப்ஷா : 0096653278976

No comments:
Post a Comment