கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 10, 2013

பேட்டை கிளை இடம் வகைக்கு அமீரகம் சார்பில் நிதி உதவி!

               தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளைக்கு வாங்கபடும் இடம் வகைக்காக அமீரக  வாழ் கடையநல்லூர் தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் முதல் கட்டமாக திரட்டிய அமீரக திர்ஹம்




13750 க்கு நிகரான இந்திய ரூபாய் 2,00,000 ( இரண்டு லட்சம்)த்தை, 10.02.2013 அன்று  அமீரக பொறுப்பாளர் சகோதரர் சிராஜ் அவர்கள் பேட்டை கிளை துணை செயலாளர் சகோதரர் பிலால் வசம் வழங்கினார்கள். இதற்க்கு உதவிய  நல்லுள்ளங்களுக்கு பேட்டை கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்து கொண்டது. மேலும் அமீரக கடையநல்லூர் நிர்வாகம் சார்பிலும் இந்த வகைக்கு உதவிய   நல்லுள்ளங்களுக்கு நன்றியினை தெரிவித்து கொண்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்

ஜித்தா வாழ் கடையநல்லூர் சகோதர்கள் வழங்கிய 2,00,000 ரூபாய்யை ஜித்தா பொறுப்பாளர் சகோ ஹாலிம் சித்திக் பேட்டை கிளை தலைவரிடம் வழங்கி காட்சி (இது பற்றிய செய்தி முன்பே வெளிடபட்டுள்ளது )




No comments: