கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 14, 2013

டவுண் கிளை : நிகழ்ச்சிகள் மற்றும் உதவி !

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பாக 13-3-13 அன்று தெருமுனை    பிரச்சாரம் கோணத் தெருவில் ஏற்பாடு செய்யப்பட்டிறிந்தது. இதில் சகோ.


ஷெரிப் அவர்கள் "சமுக சீர்கேடுகள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டார்கள்.


மாணவர்களுக்கு தொழுகை பயிற்சி:

     டவுண் கிளை மர்க்க்ஸில் வைத்து மாணவர்களுக்கு தொழுகை பயிற்சி புரஜெக்டர் மூலமாக விளக்கபட்டது. இதில் அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.



மருத்துவ உதவி :

     டவுண் கிளை பகுதியை சார்ந்த ஒரு சகோதர்க்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4500 கிளை நிர்வாகிகள் வழங்கினர்.

No comments: