த த ஜமாஅத் பேட்டை கிளை சார்பாக 13-3-13 அன்று மாலை மஃகரிப் தொழுகைக்கு பிறகு பேட்டை கிளை புதிய மர்க்கஸ் அமைந்துள்ள தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சகோ. தாஹா அவர்கள் "இஸ்லாத்தை தெரிந்து கொள்ளுங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகமான சகோதர்கள் கேட்டு பயன்பெற்றார்கள்.
No comments:
Post a Comment