தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருநெல்வேலி மாவட்ட செயற்குழு 17.03.2013 அன்று மேலப்பாளையம் மஸ்ஜித் ரஹ்மானில் வைத்து மாவட்ட தலைவர் சகோ.யூசுப் அலி தலைமையில் நடைபெற்றது.இதில்
துவக்கவுரையாக மேலாண்மைக்குழு தலைவர் சகோ.சம்ஸூல்லுஹா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.பிறகு இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்க்க வந்த சகோதரருக்கு சகோ.சம்ஸூல் லுஹா அவர்கள் ஏகத்துவ கலிமாவை சொல்லிக் கொடுத்தார்.
மதிய உணவுக்கு பிறகு மீண்டும் இரண்டாவது அமர்வில் மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ.அப்துல் நாசிர் அவர்கள நிர்வாகிகளின் ஒழுக்கங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.![]()
துவக்கவுரையாக மேலாண்மைக்குழு தலைவர் சகோ.சம்ஸூல்லுஹா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.பிறகு இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்க்க வந்த சகோதரருக்கு சகோ.சம்ஸூல் லுஹா அவர்கள் ஏகத்துவ கலிமாவை சொல்லிக் கொடுத்தார்.
No comments:
Post a Comment