18.03.2012 அன்று நடந்த நிகழ்ச்சி!
18.03.2012 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பேட்டை சந்தை தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் தாஹா அவர்கள் ''இஸ்லாத்தை புரிந்து கொள்ளத முஸ்லீம்கள்'' என்ற தலைப்பில்
உரை நிகழ்த்தினார்கள் அல்லாஹ்வின் மாபெரும் அருளால் தெருமுனைப் பிரச்சாரத்தை சிறிய பொதுக்கூட்டம் போல் இருந்தது.
19.03.2012 அன்று நடந்த நிகழ்ச்சி
19.03.2012 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பேட்டை நத்தஹர் தர்ஹா தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் சகோதரர் தாஹா அவர்கள் ''தொழுகையின் அவசியம்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரர்கள் கலந்து பயன் அடைந்தனர்.
No comments:
Post a Comment