கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 21, 2013

பேட்டை கிளை : தொடர் தெருமுனை பிரச்சாரம்

TNTJ கடையநல்லூர் பேட்டை கிளையின் சார்பாக தொடர் பிரச்சாரம் பேட்டை பகுதியில் நடத்த திட்டமிட்டு அதன்படி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் சில


நிகழ்ச்சிகள் வெளிடபட்டிறிந்தது காண http://kadayanallurtntj.blogspot.ae/2013/03/blog-post_4015.html. அதன் தொடர்ச்சியாக,
15-3-13 அன்றைய நிகழ்ச்சி :

        15.03.2012 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பேட்டை புளியமுக்கு தெருவில் சகோ. தாஹா வீட்டு முன்பு வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் தாஹா அவர்கள் ''இதுதான் இஸ்லாம்'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இந்நிகழ்ச்சியை ஆண்கள், பெண்கள் ஆர்வத்துடன் கேட்டு பயன் அடைந்தனர்.




16-3-13 அன்றைய நிகழ்ச்சி:

       16.03.2012 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பேட்டை புதுமனை வடக்கு தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் தாஹா அவர்கள் ''கெடு கெட்ட தர்ஹா வழிபாடு'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இந்நிகழ்ச்சியை ஆண்கள் பெண்கள் ஆர்வத்துடன் கேட்டு பயன் அடைந்தனர்.





No comments: