TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக கடந்த வாரம் சகோ பிஜே கலந்து கொண்ட குவைத் ஆன் லைன் நிகழ்ச்சி புரஜெக்டர் மூலமாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யபட்டிறிந்தது. இதில்
அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர், குறிப்பாக அச்சன்புதூர் மற்றும் செங்கோட்டை போன்ற பகுதியை சார்ந்த சகோதர்களும் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்

No comments:
Post a Comment