கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 21, 2013

பேட்டை கிளை : பெண்கள் பயான்!

      TNTJ கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக பெண்கள் பயான் 17.03.2013 மாலை 5 மணியளவில் புதுமனை வடக்குத் தெருவில் ஒரு சகோதரிரின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் 



சகோதிரி அய்யம்பேட்டை ஷாமிலா மற்றும் சகோதிரி ஜாஸ்மின் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அனைத்து கிளை சகோதிரிகள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.


No comments: