கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 21, 2013

தெருமுனை பிரச்சாரம்!

      19-3-13 அன்று மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு TNTJ கடையநல்லூர்  டவுண் கிளை சார்பாக இக்பால் வடக்கு தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் ஏற்பாடு செய்யபட்டிறின்தது. இதில் சகோ முகம்மத் அலி அவர்கள்


"புறக்கணிப்போம் கந்துரியை" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.



No comments: