TNTJ கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக 30-3-13 அன்று பெண்கள் பயான் மற்றும் தெருமுனை பிரச்சாரம் ஏற்பாடு செய்யபட்டிறிந்தது.
பெண்கள் நிகழ்ச்சியில் சகோ மாலிக் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அந்த பகுதியை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
மேலும் 30-3-13 அன்று மக்கா நகர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிறிந்த தெருமுனை பிரசாரத்தில் சகோ தாஹா அவர்கள் "இணைவைத்தல் பெரும்பாவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.
பெண்கள் நிகழ்ச்சி
பெண்கள் நிகழ்ச்சியில் சகோ மாலிக் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அந்த பகுதியை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.
தெருமுனை பிரச்சாரம்
மேலும் 30-3-13 அன்று மக்கா நகர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிறிந்த தெருமுனை பிரசாரத்தில் சகோ தாஹா அவர்கள் "இணைவைத்தல் பெரும்பாவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment