கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 1, 2013

டவுண் கிளை : மருத்துவ உதவி மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி!

மருத்துவ உதவி      
      TNTJ கடையநல்லூர் டவுண் கிளையின் சார்பாக 26-3-13 அன்று அம்பாசமுத்திரத்தை சார்ந்த ஒரு சகோதரருக்கு கால் அறுவை சிகிச்சை


வகைக்காக மருத்துவ உதவியாக ரூபாய் 2400 வழங்கப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

மார்க்க சொற்பொழிவு 

     டவுண் கிளை மர்க்கஸில் 24,25 ம் தேதிகளில் இஷா தொழுகைக்கு பிறகு சகோ சதாம் உசேன்  மற்றும் சகோ நயீம் ஆகியோர் மார்க்க சொற்பொழிவு ஆற்றினார்கள். இதை அதிகமான சகோதர்கள் கேட்டு பயன்பெற்றார்கள் .



No comments: