ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)சகோதர்களின் ஆலோசனை கூட்டம் 22-3-13 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ரியாத் மண்டல தலைமை மர்க்கஸில் சகோ ஜபருல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் சகோ ஜாஹிர் உசேன் அவர்கள் "இறைநம்பிக்கையாளர்களின் பண்புகள் " சகோ அப்துல் காதர் "தியாகத்தில் "வளர்ந்த இஸ்லாம்" மற்றும் சகோ துரப்ஷா "கல்வியின் அவசியம்" ஆகிய தலைப்புகளில் சகோதர்கள் உரையாற்றினார்கள்.
மேலும் இந்த அமர்வில் ஊரில் உள்ள கிளைகளின் செயல்பாடுகள், நடைபெற்ற நிகழ்ச்சிகள் மற்றும் இனி நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகள் பற்றி நிர்வாகிகள் எடுத்துரைத்து இவைகள் பற்றி ஆலோசனை செய்பட்டது.
துவாஉடன் அமர்வு நிறைவு பெற்றது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
இதில் சகோ ஜாஹிர் உசேன் அவர்கள் "இறைநம்பிக்கையாளர்களின் பண்புகள் " சகோ அப்துல் காதர் "தியாகத்தில் "வளர்ந்த இஸ்லாம்" மற்றும் சகோ துரப்ஷா "கல்வியின் அவசியம்" ஆகிய தலைப்புகளில் சகோதர்கள் உரையாற்றினார்கள்.
துவாஉடன் அமர்வு நிறைவு பெற்றது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
No comments:
Post a Comment