பேச்சாளர் பயிற்சி!
TNTJ ரஹ்மானியாபுரம் கிளையின் சார்பாக 23-3-13 அன்று மாலை மாணவர்களுக்கான பேச்சாளர் பயிற்சி நடைபெற்றது. இதில் கிளை தலைவர் சகோ அமீன் அவர்கள் தலைமை தாங்கினார்,
இதில் சகோ சதாம் உசேன் அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினர்.
மாணவர்கள் அணி ஒறுங்கிணைப்புக்கூட்டம்!
ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் 24.03.2013 அன்று காலை 10 மணிக்கு ரஹ்மானியாபுரம் கிளை மாணவர்கள் அணி ஒறுங்கிணைப்புக்கூட்டம் கிளைத்தலைவர் சகோ.அல் அமீன் தலைமையில் நடைபெற்றது. இதில் துபை மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி "மாணவர்களின் நற்பண்புகள்" என்ற தலைப்பில் சிறப்புரையாறினார். தொடர்ந்து மாணவர்கள் அணி உருவாக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாணவரணிக்கு இரண்டு செயலாளர்கள் சகோ.பைஸ் முஹம்மது, சகோ.இபுராஹீம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து சகோ.சதாம் உசேன் பொறுப்புகள் "அமானிதம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். உறுப்பினர் அட்டை இல்லாத மாணவர்களுக்கு முறையே உறுப்பினர் விண்ணப்பம் வழங்கப்பட்டது. இதில் ஆர்வமுடன் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துல்லிலாஹ்.
No comments:
Post a Comment