கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 26, 2013

ரஹ்மானியாபுரம் கிளை : பெண்கள் பயான்!

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் 24.03.2013 அன்று மாலை 4.30 முதல் 6.30 மணி வரை பெண்களுக்கான மார்க்க விளக்க சொற்ப்பொழிவு மஸ்ஜித் மரியம் பள்ளியில் வைத்து நடைபெற்றது, இதில்


ரஹ்மானியா பெண்கள் அரபிக் கல்லூரி ஆசிரியை சகோ.அஸ்மா ஆலிமா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உறுதியான நம்பிக்கை, இறையச்சம், தொழுகை ஆகிய தலைப்புகளில் இறுதியாண்டு மூன்று மாணவிகள் உரையாற்றினார்கள். இறுதியில் சகோ.ஷாமிலா தொகுத்து வழங்கி நன்றியுரை மற்றும் துஆவுடன் நிறைவு செய்தார்.
     இதில் ஆர்வமுடன் மாணவிகள் மற்றும் பெண்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். நிகழ்ச்சிக்கு நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments: