அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகளை செவ்வன செய்து வருகின்றது அல்லாஹ் போதுமானவன்.அதன் ஒரு பகுதியாக
பேட்டை நத்தஹர் தர்ஹா தெருவை சார்ந்த சகோதரி ஒருவரின் கணவரின் மருத்துவ செலவுக்காக ரூபாய் 3000 03.04.2013 அன்று வழங்கப்பட்டது.
ஒவ்வொரு நாளும் மருத்துவ உதவி கேட்டு எந்த வித பொருளாதார வசதியும் இல்லாத நம்முடைய ஜமாஅத்தை மட்டுமே பொது மக்கள் அணுகுகின்றார்கள். அன்பானவர்களை உங்களுடைய ஜக்காத் மற்றும் மருத்துவ உதவிகளை அனுப்பி தந்தால் இது போன்று பல உதவிகளை நாம் செய்ய முடியும் எனவே தாமதிக்காமல் உங்கள் உதவிகளை த த ஜ கிளைகளுக்கு வாரி வழங்குங்கள் அல்லாஹ் இதற்கான கூலியை இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு வாரி வழங்குவான்.

தமக்கு வறுமை இருந்த போதும் தம்மைவிட (அவர்களுக்கு)முன்னுரிமை அழிக்கின்றனர், தன்னிடமுள்ள கஞ்சதனத்திலிருந்து காக்கபடுவோரே வெற்றி பெற்றோர்(59:9)
No comments:
Post a Comment