TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 3-4-13 அன்று இரசாலியபுரம் மேல வட்டாரத்தில் வைத்து வாராந்திர தெருமுனை பிரச்சாரம் ஏற்பாடு செய்யபட்டிரிந்தது.
இதில் சகோ தாஹா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இத்தெருமுனை பிரச்சார நிகழ்ச்சி ஒரு பொதுகூட்டம் அளவிற்கு அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு ஒரு சிலர் எதிர்ப்பு சலசலப்பு ஏற்படுத்தினாலும் அல்லாஹ்வின் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

No comments:
Post a Comment