கடையநல்லூர் மக்கா நகர் பகுதியை சார்ந்த ஒரு முஸ்லிம் சகோதரர் தன்னுடைய வீட்டில் கொடிகம்பம் நட்டி அதில் மூன்று கொடிகளை கட்டி
பரக்கவிட்டிருந்தார். இதை அறிந்த TNTJ மக்கா நகர் கிளை நிர்வாகிகள் 3-4-13 அன்று சகோ தாஹா MISC அவர்கள் தலைமையில் கொடிமரம் நட்டபட்ட சகோதரரின் வீட்டிற்கு சென்று விளக்கம் கேட்டனர்.
அதற்க்கு அந்த சகோதரர் தன்னுடயை மகளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்துல் காதர் ஜெய்லானி பெயரில் கொடிகம்பம் நட்டிவைத்தால் நோய் குணமாகும் என்று ஒரு ஆலிம்(?) சொன்னதாக விளக்கம் அளித்தார். அதனால் இந்த காரியத்தை செய்துள்ளதாகவும் விளக்கம் கூறினார்.
மார்க்கம் என்ற பெயரில் எந்த சக்தியும் இல்லாத இந்த கொடிமாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் இத்தகைய கொடுரமான செயலை கேட்டவுடன், சகோ தாஹா அவர்கள் இது பற்றிய முழுமையான மார்க்க விளக்கம் அளித்தார். அதன் பிறகு அந்த வீட்டின் சகோதரர் கொடியை அகற்ற ஒப்புக்கொண்டார், கிளை நிர்வாகிகள் அதனை அகற்றினர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

No comments:
Post a Comment