தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளையின் சார்பாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் த த ஜமாஅத் சகோதர்கள் மற்றும் பொதுமக்களிடம் குறிப்பாக பேட்டை பகுதி மக்களிடம் அதிலும் பேட்டை ஜும்மா பள்ளி நிர்வாகிகளிடமும்(நாட்டாமைகள்,தலைவர் தவிர) வசூல் செய்து
வாங்கப்பட்ட இடத்தில் பேட்டை கிளையின் மர்க்கஸ் மற்றும் சிறுவர், சிறுமியர் அரபி பாட சாலை நடந்து வருகிறது.
மர்க்கஸை தடுக்க முயற்சி :
குறுகிய காலகட்டத்தில் பேட்டை கிளை நிர்வாகத்தால் சொந்தமாக இடம் வாங்கி அதில் மர்க்கஸ் அமைத்து இருப்பதை பொருத்து கொள்ள முடியாத அக்ஸா ட்ரஸ்டிகள், SDPI, TMMK, இந்த அரசியல் அமைப்புகளின் MC கள், பேட்டை ஜும்மா பள்ளி நிர்வாகிகளை (நாட்டாமைகளை ) சந்தித்து ,பேட்டை பகுதியில் த த ஜமாஅத் மர்க்கஸ் அமைந்தால் மக்கள் உங்களை விட்டு விலகி விடுவார்கள் என்று பலவாறாக கூறி தூண்டி விட துவங்கினர்.
இத்தகைய கொள்கை இல்லாதவர்களின் தூண்டுதலுக்குள்ளான நாட்டாமைகள் மர்க்கஸ் நடைபெறாமல் இருக்க முதல் கட்டமாக பராமரிப்பு பணிக்கு வரும் கட்டிட தொழிலார் சங்கத்தில் புகார் கூறி அவர்களை தடுத்தனர். அதன்பின்பு விலை கொடுத்து வாங்கிய பட்டா உள்ள இடத்தை புறம்போக்கு நிலம் என்று நரசபை, போலிஸ் நிலையம் ஆகிய இடங்களில் பொய் புகார் கூறியும் பலன் இல்லாமல் தோல்வியை சந்தித்தனர்.
தன்னலம் இல்லாத கொள்கை சகோதர்கள் :
கட்டிட தொழிலார்கள் வேலைக்கு வராததால் கடையநல்லூர் தவ்ஹீத் வரலாற்றில் இது வரை இல்லாத அளவிற்கு கொள்கை சகோதர்களே இரவு பகல் பாராது களம் இறங்கி மர்க்கஸ் பராமரிப்பு பணிகளை செய்தனர். 18-4-13 அன்று காலை முழுமையாக பராமரிப்பு பணியை நிறைவு பெற்றது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
பள்ளியில் பொது அறிவிப்பு செய்து தாக்குதலுக்கு தயாரானார்கள்:
இதனை அறிந்த பேட்டை ஊர் நாட்டாமைகள் தாங்களின் முயற்சி தோல்வி அடைந்ததை பொருத்து கொள்ள முடியாமல் 18-4-13 அன்று மதியம் பேட்டை ஜும்மா பள்ளியில் த த ஜமாத்திற்கு எதிராக பொய்யான பொது அறிவிப்பு செய்து ஒன்றும் அறியாத பொது மக்களை ஆயுதங்களுடன் வருமாறு அழைப்புவிடுத்தனர்.
இதனை எதிர்பார்த்த அக்ஸா ட்ரஸ்டிகள், SDPI, TMMK, இந்த அரசியல் அமைப்புகளின் MC கள் மற்றும் நாட்டாமைகள் சில அப்பாவி மக்களிடம் ஆயுதங்களை கொடுத்து ஆயுதம் ஏந்தி த த ஜமாஅத் மார்க்கசை அடித்து நொறுக்குகுவதற்கு கொலைவெறியுடன் வந்தனர். மார்க்கஸில் இருந்த கொள்கை சகோதர்கள் மீது திட்டமிட்டு கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலை ஊர் நாட்டாமைகள், சென்டி காஜா MC, அக்ஸா ட்ரஸ்டி பாவா, இன்னும் அக்ஸா பள்ளியை சார்ந்த சிலர், SDPI, MNP,மற்றும் TMMK ரவுடிகள், ஆகியோர் முன்னின்று நடத்தினர் என்பது குறிப்பிடதக்கது.
காயம் அடைந்த கொள்கை சகோதர்கள் :
இதில் த த ஜமாஅத் சகோதர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதனை அறிந்த போலீசார்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். காயம் அடைந்த கொள்கை சகோதர்கள் கடையநல்லூர்,தென்காசி மற்றும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். ஒரு சகோதர் தலையில் பலத்த காயம் அடைந்து நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொந்தரவு தருவதை தவிர அவர்கள் உங்களுக்கு எந்த தீங்கும செய்யமுடியாது உங்களுடன் போருக்கு வந்தால் புறங்காட்டி ஓடுவார்கள் பின்னர் உதவி செய்யப்பட மாட்டார்கள் 3-111
மார்க்கசை சுற்றி முழவதும் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதிக படங்களுடன் இன்ஷா அல்லாஹ் கூடுதல் செய்தி விரைவில்

No comments:
Post a Comment