கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 27, 2013

ரியாத்: ஆலோசனைக் கூட்டம் !

 27-4-13 அன்று ரியாத்தில் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதர்களின்(TNTJ) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் கீழ் ஆலோசனை செய்யப்பட்டது.



1. பேட்டை கிளை மர்க்கஸை தாக்கவந்த நிகழ்வு மற்றம் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை ரியாத் மண்டலம் மற்றும் அதன் கிளைகளுக்கு விளக்கி உதவி கோருவது.

2. தவ்ஹீத் பள்ளிக்கு எதிராக ஒன்றிணைந்த சந்தர்ப்பவாதிகளை அல்லாஹ் வெளிச்சமிட்டு காட்டியதை மக்களுக்கு விளக்கப்பட்டது.


3. இன்னும் வீரியமாக அப்பகுதியில் ஏகத்துவ கொள்கையை கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தபட்டது.

No comments: