கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 28, 2013

மக்கா நகர்: பெண்கள் பயான் !

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளையின் சார்பாக 27-4-13 அன்று தவ்ஹீத் பள்ளியில் வைத்து பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டிறிந்தது. இதில் சகோ மாலிக்  அவர்கள் "இன்றைய பெண்களின் நிலை" என்ற தலைப்பில்  உரையாற்றினார்.


No comments: