கடையநல்லூரில் தற்போது மீண்டும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்களால் அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் ரஹ்மானியாபுரம் மாற்றும் மக்கா நகர் பகுதியில் உள்ள மக்களும் அதிகமான அளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக த த ஜமாஅத் மக்கா நகர் கிளையின் சார்பாக 27-4-13 அன்று கிளை நிர்வாகிகள் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டிஸ்களும் மெகா போன் மூலமாக இத்தகைய நோய்கள் பற்றிய விளக்கங்களும் மக்களுக்கு வழங்கினர்.

No comments:
Post a Comment