ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சகோதர்களின் ஆலோசனை கூட்டம் ரியாத்தில் சகோ K.அஜ்மல் அவர்கள் தலைமையில் 12-4-13 அன்று நடைபெற்றது. இதில் சகோ ஜாகிர் உசேன் இபுராஹீம் நபி வாழ்வு தரும் படிப்பினை என்ற தலைப்பிலும் சகோ அப்துல் காதர் நபிகளாரின் உயர்ந்த உள்ளம் என்ற தலைப்பிலும் சிற்றுரை ஆற்றினார்கள். அதன் பின்பு
ஊரில் உள்ள கிளைகளில் நடைபெற்ற பணிகள் மற்றும் நடைபெற இருக்கின்ற நிகழ்ச்சிகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இறுதியில் எடுக்கப்பட்ட முடிவுகள்
.
1. கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பாக நடைபெற இருக்கின்ற கட்டுரை போட்டிக்கு பொருளாதார உதவி செய்வது என்றும்
2. ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக மே மாதம் நடைபெற இருக்கின்ற பொதுக்கூட்டதிற்க்கும் பொருளாதார உதவி செய்வது என்று முடிவு செய்யபட்டது.
இறுதியில் துவா உடன் நிறைவு பெற்றது.

No comments:
Post a Comment