கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 17, 2013

ரஹ்மானியாபுரம் கிளை : பெண்கள் பயான் !

        த த ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக பெண்கள் பயான் 14-4-13 அன்று மரியம் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் ரஹ்மானியா அரபிக் கல்லுரி மாணவிகள் சகோதரி ஸுனைதா " மண்ணரை வாழ்கை" என்ற தலைப்பிலும், சகோதரி மதினா அவர்கள் "சோதனையே வாழ்க்கை" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் அதிகமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


No comments: