TNTJ மக்கா நகர் கிளை சார்பாக காஞ்சி மாவட்டம் பட்டூர் கிளை மர்க்கஸ் கட்ட நிதி உதவியாக ஜும்மா வசூல் ரூபாய் 950 வழங்கப்பட்டது, மேலும்
மாணவர்களுக்கான மார்க்க சொற்பொழிவு மக்கா நகர் கிளை மர்க்கஸில் சகோ மைதீன் உரையாற்றினார். இதில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment