கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 8, 2013

பேட்டை கிளை: குர்ஆன் வகுப்பு

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளையின் சிறுவர் சிறுமியர்களுக்கான ஆரம்ப பாடசாலையில் வைத்து 06.04.2013 மக்ரிப் தொழுகைக்கு பிறகு திருக்குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் தாஹா அவர்கள் உரையாற்றினார்.


     சிறுவர் சிறுமியர்களுக்கான ஆரம்ப பாடசாலை தற்போது தொடங்கப்பட்டுள்ளது, ஆகையால் முறையான மார்க்கம் கற்க தாங்கள் குழந்தைகளை அனுப்பி வைக்குமாறு பொதுமக்களை பேட்டை கிளை நிர்வாகம் கேட்டு கொள்கிறது. 

No comments: