கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 13, 2013

கும்பகோணம் பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு !

14-4-15 அன்று மாலை நடைபெரும் பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ்  http://www.onlinepj.com/ தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் , மேலும் கடையநல்லூரில் டவுண் கிளையில் இந்நிகழ்ச்சி வெண்திரையில் (புரஜெக்டர்) மூலமாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடையநல்லூர் பொதுமக்கள் கலந்து கொண்டு கேட்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்ளபடுகிறது. 


No comments: