த த ஜமாஅத் பேட்டை கிளை மர்க்கஸை தாக்க வந்த குண்டர்களால் பாதிக்கபட்ட த த ஜமாஅத் சகோதர்களின் மீது அநியாயமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையை கண்டித்து இன்று நெல்லை மாவட்ட காவல் அதிகாரி (SP) அலுவலக முற்றுகையிட சென்ற சகோதர்களின் ஒரு பகுதியினரை தடுத்து மண்டபத்தில் தங்கவைத்த கட்சி . அதிக போட்டோக்கள்
நன்றி : ரஹ்மானியாபுரம் தெரு முகநூல் page
No comments:
Post a Comment