கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 19, 2013

நெல்லை SP அலுவலகம் முற்றுகை காட்சி !

த த ஜமாஅத் பேட்டை கிளை மர்க்கஸை தாக்க வந்த குண்டர்களால் பாதிக்கபட்ட  த த ஜமாஅத் சகோதர்களின் மீது அநியாயமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையை  கண்டித்து இன்று நெல்லை மாவட்ட காவல் அதிகாரி (SP) அலுவலக முற்றுகை காட்சி.


இதில் கடையநல்லூர் மற்றும் அதை சுற்று பகுதியில் இருந்து சென்ற சுமார் 30

க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆலங்குளத்தில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தபட்டு கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர் . இதில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட சகோதர்கள் கலந்து கொண்டனர்.










No comments: