தமிழகத்தில் தற்போது பள்ளி மற்றும் கல்லுரிகள் விடுமுறை என்பதால் மாணவர்கள் இந்த விடுமுறை காலங்களை சரியான வழியில் கழிக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகம் முழுவதும் த த ஜமாத்தின் சார்பாக
கிளை மர்க்கஸ்களில் கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
அந்த அடிப்படையில் கடையநல்லூரில் உள்ள கிளைகளிலும் பயிற்சி முகாம் ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாக நடைபெற்று வருகிறது. மக்கா நகர் கிளையில் 8-5-13 அன்று முதல் நடைபெற்று வருகிறது இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
மாணவிகளுக்கு 12-5-13 முதல் 21-5-13 அன்று வரை நடைபெற உள்ளது. இதில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து பயன்பெற செய்யுமாறு கேட்டு கொள்கிறது.

No comments:
Post a Comment