கடையநல்லூர் த த ஜமாஅத் மக்கா நகர் கிளை சார்பாக தனிநபர் தாவா, வீடுகளில் வைத்துள்ள தர்காக்களின் படங்களை அகற்றுதல், சொற்பயற்சி மன்றம்,
மற்றும் பொதுமக்கள் பார்க்கும் விதமாக அனுமதி பெற்ற வீடுகளின் சுவர்களில் குர்ஆன், ஹதிஸ் வசனங்களை எழுதிவைத்தால் போன்ற பணிகள் கடந்த ஒருவார காலமாக நடந்து வருகிறது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
No comments:
Post a Comment