TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக மாணவ மாணவிகளின் கோடைக்கால விடுமுறைகளை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் விதமாக இஸ்லாமிய மார்க்க பயிற்சி கடந்த 1-5-13 அன்று தொடங்கப்பட்டு
கடந்த இரண்டு வாரகாலமாக டவுண் கிளை மர்க்கஸில் தகுதியான ஆசிரியர்கள் கொண்டு நடைபெற்று வருகிறது.
இந்த வகுப்புகள் முறையே LKG,UKG, 1வகுப்பு முதல் -3 வரை, 4ம் வகுப்பு முதல் - 6வரை மற்றும் 7வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவ, மாணவிகள் என்று பிரிக்கப்பட்டு சுமார் 400 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். டவுண் கிளை மர்க்கஸ் சிறிய கூரை கொட்டாரமாக இருந்தாலும், இவர்களுக்கு தேனீர் மற்றும் இன்னபிற வசதிகளை நிர்வாகிகள் சிறப்பாக் செய்துள்ளனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
இந்த பயிற்சி வகுப்புகள் இறுதியில் தேர்வு வைக்கப்பட்டு, வரும் 17-5-13 அன்று சான்றிதழ் வழங்கப்பட்டு நிறைவு பெறுகிறது.

No comments:
Post a Comment