தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பில் 02.05.2013 அன்று ரஹ்மானியா சிறுவர்-சிறுமியர் மதரஸாவின் போட்டி நிகழ்ச்சிகள் கிளைத்தலைவர் சகோ.அல் அமீன் தலைமையில்
நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சகோ.இஸ்ஹாக், சகோ.முஜாஹித், சகோ.இபுராஹிம் மற்றும் பள்ளி இமாம் மற்றும் ஆசிரியர் சகோ.முபாரக் ஆகியோர் நடத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். போட்டிக்கான பரிசுகள் முறையே பேச்சு போட்டி, குர்ஆன் சூரா போட்டிக்கான பரிசுகள் 4 ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிசுகள் போக ஆறுதல் பரிசுகள் மற்றும் கேள்வி பதிலுக்கான பரிசுகள் மரியம் பள்ளியில் வைத்து வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment