ரியாத் வாழ் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்கள் நிர்வாகத்திற்கு கடையநல்லூர் சகோ முஹம்மது தாவூத் அவர்கள் வழங்கிய மார்க்க உரைகள் அடங்கிய குறுந்தகடுகள் அன்பளிப்பாக வழங்கினார். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்த குறுந்தகடுகள் கடையநல்லூர் கிளைகளுக்கு தாவா பணிகளுக்கு இன்ஷா அல்லாஹ் அனுப்பி வைக்கப்படும்.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்த குறுந்தகடுகள் கடையநல்லூர் கிளைகளுக்கு தாவா பணிகளுக்கு இன்ஷா அல்லாஹ் அனுப்பி வைக்கப்படும்.
No comments:
Post a Comment