கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 14, 2013

ரஹ்மானியாபுரம் கிளை : கோடைக்கால பயிற்சி !

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையில் 11.05.2013 அன்று மாணவ-மாணவியர்கள் கோடைகால நல்லொழுக்கப்பயிற்சி தொடங்கப்பட்டது.இன்ஷா அல்லாஹ் இது மே மாத கடைசி வரை நடைபெறும். 


இதில் 100 மாணவர்களும், 89 மாணவிகளும் கலந்து கொண்டு பயன் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர்.





No comments: