TNTJ கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக த த ஜமாத்தின் மார்க்க விளக்க நிகழ்ச்சி தினந்தோறும் மெகா 24 என்ற தொலைகாட்சி வழியாக இன்ஷா அல்லாஹ் மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஒளிபரப்ப உள்ளது. இதனை பொது மக்கள் காண வேண்டி அறிவிப்பு செய்து போஸ்டர் கடையநல்லூர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment