கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 19, 2013

மக்கா நகர் கிளை : பெண்கள் பயான்!

     15-05-13 அன்று கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக தவ்ஹித் பள்ளியில் வைத்து பெண்ள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரி சபினா ஆலிமா அவர்கள்  "தர்கா வழிபாடு பெரும் பாவம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் அப்பகுதியை சார்ந்த  பெண்கள் கலந்து கொண்டார்கள்.



No comments: