கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 20, 2013

டவுண் கிளை : அரசு அதிகாரிக்கு திருகுர்ஆன் வழங்குதல் !

        கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக கிளை நிர்வாகிகள் கடையநல்லூர் நகராட்சி ஆணையாளராக புதிதாக பொறுப்பேற்று கொண்ட அரசு அதிகாரியை நேரில் சந்தித்து  குர்ஆன் மற்றும் மாமனிதர் புத்தகம் வழங்கினார்கள்.




No comments: