கடையநல்லூர் த த ஜமாஅத் டவுண் கிளை சார்பாக கோடை கால பயிற்சி வகுப்பு கடந்த 17-5-13 அன்று நிறைவு பெற்றது. பயிற்சிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி 17/05/2013 அன்று மாலை 4.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதள்களும் வழங்கப்பட்டது. இதில் சகோதரர் தாஹா மற்றும் சகோதரர் ஒலி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
பரிசு பொருள்களை நெல்லை மாவட்ட செயலார் சகோ செங்கோட்டை பைசல் மாவட்ட துணை தலைவர் சகோ அச்சன்புதூர் சுலைமான், மாநில பேச்சாளர் சகோ தாஹா,கிளை நிர்வாகிகள், வெளிநாடு மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்கினார்கள். நிகழ்ச்சியை கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர் அணியினர் சிறப்பாக செய்து இருந்தனர். இந்த நிகழ்ச்சி ஒரு பொதுக்கூட்டம் போன்று அமைந்தது, அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

No comments:
Post a Comment