22-05-13 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக "நபிவழி நடந்தால் நரகம் இல்லை" என்ற தலைப்பில் தர்கா
வழிப்பாட்டிற்க்கு எதிராக கடையநல்லூர் முழுவதும் 100 போஸ்டர் ஒட்டப்பட்டது.
மேலும் மக்கா நகர் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அதிகம் பார்வையிடும் சுவர்களில் வீட்டு உரிமையாளர் அனுமதியுடன் குர்ஆன் மற்றும் ஹதிஸ் வசனங்கள் எழுதப்பட்டு வருகிறது

No comments:
Post a Comment