Pages
Home
Contact Me
தொடர்புக்கு
பிறைபார்த்தல், நோன்பு,தராவீஹ் தொழுகை, பெருநாள் சட்டங்கள்
tntj இணைய தளம்
கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...
தொடர்புக்கு...
kdnltntj@gmail.com!
May 22, 2013
ரஹ்மானியாபுரம் கிளை : கட்டிட நிதி மற்றும் மாணவர்கள் தர்பியா !
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை
மர்யம் பள்ளிவாசலில் ஜூம்மா தினமான 17.05.2013 அன்று திருப்பூர்
மாவட்டம் மங்கலம் கிளையின் தவ்ஹீத் மர்கஸ் கட்டிட நிதி வசூல் செய்து 4700 ரூபாய் வசூலிக்க வந்தவர்களிடம் ரஹ்மானியாபுரம் கிளை நிர்வாகிகள் ஒப்படைத்தார்கள்.
மேலும்
11.05.2013 அன்று மாணவர்கள் தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.முஜாஹித் மாணவர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள் என்ற தலைபில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment