கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 24, 2013

டவுண் கிளை : தர்பியா மற்றும் குர்ஆன் வகுப்பு !

      த த ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக தர்பியா(மார்க்க பயிற்சி ) நிகழ்ச்சி நடத்தபட்டது,  மேலும்

22-5-13 அன்று மர்க்கஸில் சகோ தாஹா அவர்கள் குர்ஆன் விளக்க உரையாற்றினார். அதிகமான சகோதர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

No comments: